திருச்செங்கோடு பெருமாள் மலை இளைய பெருமாள்  சுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழா!
Oct 29, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செங்கோடு பெருமாள் மலை இளைய பெருமாள்  சுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழா!

Murugesan M by Murugesan M
May 11, 2025, 02:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பெருமாள் மலை இளைய பெருமாள்  சுவாமி கோயில் சித்திரை தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இளையபெருமாள் சுவாமி என்னும் பிரசன்ன வேங்கடரமண சுவாமி கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

நாள்தோறும் சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், ஏழாம் நாள் நிகழ்ச்சியில் திருத்தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

பூதேவி, ஸ்ரீதேவியுடன் இளையபெருமாள் திருத்தேரில் எழுந்தருளியுடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மலையைச் சுற்றித் தேர் வலம் வந்தபோது உப்பு, வெல்லம், நிலக்கடலை, மாம்பழம், வாழைப் பழம், கத்தரிக்காய் போன்றவற்றை சூறையிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags: Chithirai Chariot Festival of Thiruchengode Perumal Malai Ilaya Perumal Swamy Templeதிருச்செங்கோடு
Share
Tweet
SendShare
Previous Post

சிக்ஸ் பேக் காட்சி அதிக நேரம் இடம் பெறாதது சிறிது ஏமாற்றம் : நடிகர் சூரி

Next Post

குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நடிகர் விநாயகன் கைது!

Related News

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies