சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண் – எதிராக செயல்பட்ட காவல்துறை!
சென்னையில் காதலித்து மதம் மாற்றி ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞரின் திருமணத்தை இளம்பெண் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ...


