Christmas - Tamil Janam TV

Tag: Christmas

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான சிறப்பு மலை ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ...

அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவட்டும் – கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அண்ணாமலை வாழ்த்து!

தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ வேண்டும் என, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை பெசன்ட் நகரில் ...

கிறிஸ்துமஸ் பண்டிகை – தமிழக ஆளுநர் வாழ்த்து!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், கிறிஸ்துமஸ் திருநாளின் விசேஷமிக்க கொண்டாட்டத்தில், அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்! ஆண்டவர் இயேசு ...

பாதிரியார்கள், பள்ளிக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிரதமர் மோடி!

ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் இருக்கிறது. மேலும், பள்ளிகளை நடத்தி குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுத்து, கல்வி வளர்ச்சிக்கு உதவுகிறது என்று பாரதப் பிரதமர் ...

தேவாலயத்தில் அண்ணாமலை வழிபாடு!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள, புனித லூர்து அன்னை ஆலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழிபட்டார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், கிறிஸ்துமஸ் ...

ராணுவ வீரர்களின் தியாகத்தை மறந்துவிடக் கூடாது : தலைமை நீதிபதி சந்திரசூட்

தேசத்தைக் காக்கும் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களின் தியாகத்தை மறந்துவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ...

கிறிஸ்துவின் உன்னத போதனைகளையும் நினைவு கூர்வோம்! – பிரதமர் மோடி

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது அன்பான வாழ்த்துகளைத் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத போதனைகளை மக்கள் நினைவுகூரும்படி அவர் கேட்டுக்கொண்டார். இது குறித்து ...

மகிழ்ச்சி நிறைந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! – அண்ணாமலை

அனைவர் வாழ்விலும் இயேசுபிரான் போதித்த அமைதியும், சமாதானமும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலவட்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...