கிறிஸ்துமஸ் பண்டிகை : உத்தரபிரதேசத்தில் அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரம்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சம்பல் அருகே உள்ள சராய் தரின் பகுதியில் ஏராளமான மக்கள் ...
