குட் பேட் அக்லி என்ற தலைப்பை அஜித்குமார் தான் கொடுத்தார் : இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்
குட் பேட் அக்லி என்ற தலைப்பை அஜித்குமார் தான் கொடுத்தார் என அத்திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் லீலா பேலஸில் குட் பேட் அக்லி திரைப்பட குழுவின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ...