cinema news today - Tamil Janam TV

Tag: cinema news today

‘காந்தாரா சேப்டர் 1’ படப்பிடிப்பு நிறைவு – மேக்கிங் வீடியோ வெளியீடு!

நடிகர் ரிஷப்ஷெட்டி நடித்த காந்தாரா சேப்டர் 1 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 3 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்றதாகவும், 250 நாள்கள் படப்பிடிப்பு ...

ரூ.14 கோடிக்கும் மேல் வசூலித்த 3BHK படம்!

சரத்குமார், தேவயானி நடிப்பில் வெளியான 3BHK படம் 12 நாட்களில் 14 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது. 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான, இயக்குநர் ஸ்ரீகணேஷ் ...

தனுஷ் பிறந்தநாளையொட்டி ரீ-ரிலீஸ் ஆகிறது புதுப்பேட்டை!

நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'புதுப்பேட்டை' திரைப்படம் ஜூலை 26ல் புதுப்பொலிவுடன் 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ஆகிறது. 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டைத் ...

பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு!

இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்டம் விழுந்தமாவடி கிராமத்தில் கடந்த 10 ஆம் தேதி ...

உலக அளவில் முதல் நாளில் ரூ.500 கோடி வசூலித்த ‘சூப்பர்மேன்’!

சூப்பர் மேன் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 500 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இயக்குநர் James Gunn இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் David Corenswet, ...

பெடி குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது!

சிவராஜ்குமாரின் பிறந்த நாளையொட்டி பெடி படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் ...

‘சன் ஆஃப் சர்தார் 2’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

'சன் ஆஃப் சர்தார் 2' படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் குமார் அரோரா இயக்கியுள்ள இந்த படத்தில் அஜய் தேவ்கன், மிருணாள் தாக்கூர், ரவி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இந்த ...

‘சட்டமும் நீதியும்’ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியானது!

சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள சட்டமும் நீதியும் வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியானது. இந்த வெப் சீரிஸில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, சரவணன்  மீண்டும் ஹீரோவாக நடித்துள்ளார். ...

‘ஆலுமா டோலுமா’ பாடலின் புதிய வெர்ஷன் வைரல்!

குட் பேட் அக்லி’ படத்தில் இடம் பெற்ற ’ஆலுமா டோலுமா’ பாடலின் புதிய வெர்ஷன் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித்குமார் நடிப்பில் வெளியான இந்த படத்தை ஆதிக் ...

‘ஜூனியர்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள ஜூனியர் படத்தின் டிரெய்லர் வெளியானது. ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கியுள்ள இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ...

ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடிய பறந்து போ படக்குழுவினர்!

பல்லடம் திரையரங்கில் ரசிகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியது மகிழ்ச்சியளித்தாக பறந்து போ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் சிவா நடிப்பில் வெளியான பறந்து போ திரைப்படம் ...

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கடவுள் கொடுத்த பரிசாக நினைக்கிறேன் : நடிகை சிம்ரன்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைக் கடவுள் கொடுத்த பரிசாக நினைப்பதாக நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். சர்வதேச மாற்றுத் திறனாளிகள் திரைப்பட விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் நடிகை சிம்ரன், ரேவதி மற்றும் ...

சசிகுமார் ‘ஃப்ரீடம்’ பட டீசர் ரிலீஸ்

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'ஃப்ரீடம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஃபிரீடம்'. இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் ...

மேடையில் நடனமாடி வைப் ஆன அதிதி ஷங்கர் – வீடியோ வைரல்!

'பைரவம்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அதிதி ஷங்கர், மேடையில் நடனமாடி வைப்-ஆன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி, கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி ...

நீரில் மூழ்கிக் கொண்டிருந்த தன்னை காப்பாற்றிய சிறந்த வாழ்க்கை துணை கெனிஷா : நடிகர் ரவி மோகன்

நீரில் மூழ்கிக் கொண்டிருந்த தன்னை காப்பாற்றிய சிறந்த வாழ்க்கைத் துணை கெனிஷா என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது கண்ணியத்தைக் ...

ஜூன் மாதத்தில் வெளியாகும் DNA படம்!

அதர்வா நடித்த DNA படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் DNA. இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் ...

ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த கேசரி அத்தியாயம் 2!

கேசரி அத்தியாயம் 2 படம் 10 நாட்களில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. சரண் சிங் தியாகி இயக்கத்தில் அக்சய் குமார் மற்றும் ...

சூர்யா 46 படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்?

சூர்யாவின் 46வது படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' ...

கல்கி – 2 மேஜிக்கை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் – பிரபாஸ்

கல்கி 2 திரைப்படத்தின் மேஜிக்கை காண ஆவலுடன் காத்திருப்பதாக நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார். 'கல்கி 2898 ஏடி' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் நாக் அஸ்வின் ...

மே 9-ம் தேதி வெளியாகும் நிழற்குடை திரைப்படம்!

தேவயானி நடித்துள்ள 'நிழற்குடை' படம் வரும் மே 9ம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில், விஜித் கதாநாயகனாகவும் ...

1 கோடி பார்வைகளை கடந்த ரெட்ரோ பட டிரெய்லர்!

ரெட்ரோ படத்தின் டிரெய்லர் யூடியூபில் 1 கோடி பார்வைகளை கடந்துள்ளது. நடிகர் சூர்யா அவரது 44- வது திரைப்படமாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ...

‘களம்காவல்’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு!

மம்முட்டி நடித்துள்ள 'களம்காவல்' படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் மம்முட்டி. சமீபத்தில் இவரது நடிப்பில் 'பசூக்கா' படம் வெளியானது. ...

குட் பேட் அக்லி பட வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை புகார்!

போதைப் பொருளைப் பயன்படுத்தி விட்டு, தன்னிடம் அத்துமீறியதாக குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது, நடிகை வின்சி அலோசியஸ், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரிக்க, அன்சிபா ஹாசன், வினு மோகன் மற்றும் சாராயு மோகன் ஆகியோர் அடங்கிய 3 ...

பொற்கோயிலில் நடிகர்கள் மாதவன், அக்ஷய் குமார் தரிசனம்!

பஞ்சாப் பொற்கோயிலில் நடிகர்கள் மாதவன், அக்ஷய் குமார், அனன்யா பாண்டே ஆகியோர் தரிசனம் செய்தனர். இவர்கள் மூவரும் நடித்துள்ள KESARI CHAPTER 2 திரைப்படம் வரும் 18ம் ...

Page 1 of 2 1 2