ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீணி போட்டதா மதராஸி?
Jun 13, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீணி போட்டதா மதராஸி?

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை  தூண்டி விட்டிருந்த மதராஸி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை  பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனின் தோற்றம், நடிப்புடன், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கமும் படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது. சண்டை  காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அசத்திய சிவகார்த்திகேயனின் ஆக்‌ஷன் காட்சிகள், ரசிகர்களை மேலும் உற்சாகமடையச் செய்திருக்கிறது.

தமிழகத்தில் ஊடுருவும் துப்பாக்கிக் கலாசாரத்தை வேரறுக்கப் போராடுவதாக அமைந்துள்ள கதைக்களமும் படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் மட்டுமின்றி வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த் எனப் பலரும் அவர்களது திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தியிருந்தனர். இதனால், மதராஸி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறது.

Tags: ACTOR SIVAKARTHIKEYANcinema news todayDid Madarasi live up to the expectations of the fans?
ShareTweetSendShare
Previous Post

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.3,754 கோடி ரூபாய் அபராதம்!

Next Post

ஆவின் கலப்படம் தொடர்பான விவகாரம் :  அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 28 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மரியாதை – அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

கருப்பு பட வெற்றி : அழகர் கோயில் கருப்பண்ணசாமி சன்னதியில் சூர்யா – ஜோதிகா சாமி தரிசனம்!

சனாதனம் என்பது ஒரு மதம் அல்ல, அது ஒரு வகையான வாழ்க்கை முறை – நடிகர் அர்ஜூன்

தமிழ் சினிமாவுக்கான பிரத்யேக ஓடிடி ஆரம்பிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இயக்குநர் மோகன் ஜி

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை – பட தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies