கூகுள் நிறுவனத்திற்கு ரூ.3,754 கோடி ரூபாய் அபராதம்!
Oct 27, 2026, 05:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.3,754 கோடி ரூபாய் அபராதம்!

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 04:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயனர்களின் ஸ்மார்ட் போன்களை மறைமுகமாக கண்காணித்ததாக கூகுள் நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 754 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதேநேரம் தங்களது ஸ்மார்ட்போன் கண்காணிக்கப்படுகிறதோ எனப் பயனர்களின் மனதில் ஆழமான சந்தேகமும் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஸ்மார்ட்போன்களின் தரவுகளைக் கண்காணிப்பதாக கூகுள் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு சான்பிரான்சிஸ்கோவின் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அனுமதியின்றி ஸ்மார்ட்போன்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளை விற்பனை  செய்வதாகவும் அதன் மூலம் 3 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் வருவாய் ஈட்டியதாகவும் பயனர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்குக் கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. இருப்பினும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 425.7 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 3 ஆயிரத்து 754 கோடியே 95 லட்சத்து 7 ஆயிரத்து 50 ரூபாய் அபராதம் விதித்து நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Tags: Google fined Rs 3754 croreஸ்மார்ட் போன்கூகுள் நிறுவனம்google
Share
Tweet
SendShare
Previous Post

விழுப்புரம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம்!

Next Post

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீணி போட்டதா மதராஸி?

Related News

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies