வரும் 25-ம் தேதி ஓடிடியில் ரிலீஸாகும் மார்கன் திரைப்படம்!
விஜய் ஆண்டனி நடித்துள்ள மார்கன் படம் வரும் 25ம் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தை அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், ...
விஜய் ஆண்டனி நடித்துள்ள மார்கன் படம் வரும் 25ம் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தை அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், ...
ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் உலகளவில் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் ...
நடிகை ஹன்சிகா மோத்வானி கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. ...
மலையாள நடிகரான உன்னி முகுந்தன் மீண்டும் ஆக்ஷன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மலையாள இயக்குநரான ஜோஷி, தமிழில் சத்யராஜ் நடித்த ‘ஏர்போர்ட்’ படத்தை இயக்கியுள்ளார். இவர் அடுத்ததாக இயக்கும் ...
பெத்தி படத்துக்காகக் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ராம் சரண், தான் ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் பீஸ்ட் மோட் ஆன் என்ற தலைப்பில் ராம்சரணின் படத்தை அதிகளவு ஷேர் செய்து வருகின்றனர். தேசிய ...
நடிகை ஜான்விகபூர் தான் 2-வதாக நடிக்கவுள்ள தென்னிந்தியத் திரைப்படத்துக்கான சம்பளத்தை உயர்த்தியுள்ளார். தேவரா படத்தின் மூலம் தென்னிந்தியத் திரையுலகில் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அடுத்ததாக ராம் சரண் நடிக்கும் பெத்தி திரைப்படத்தில் நடித்து ...
அமிதாப் பச்சனின் Don படத்தை இயக்கிய இயக்குநர் சந்திரா பரோட் காலமானார். 1978ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. சந்திரா பரோட் இயக்கிய டான் படம் பல மொழிகளில் ரீமேக் செய்து வெளியானது. 86 வயதான சந்திரா பரோட் கடந்த ...
தெலுங்கு நடிகரான மகேஷ்பாபு இந்தி படமான சயாராவை பாராட்டியுள்ளார். அதில், சயாரா குழுவுக்கு வாழ்த்துகள் எனவும், சிறந்த கதைசொல்லல், தனித்துவமான நடிப்பு ஆகியவற்றுடன் திரைப்படம் அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறியுள்ளார். ...
மாரீசன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அவர்கள் ...
தலைவன், தலைவி படத்தின் டிரெய்லர் வெளியானது. பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்குத் தலைவன், தலைவி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற ...
சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர். பங்குச் சந்தையில் அதிக லாபம் பெற்றுத் தருவதாக, அஜய் ஜெகதீஷ் கபூர் என்பவரிடம் 5 கோடியே 24 ...
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யாராவுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்துக்குத் தங்கம் கடத்தி வந்ததாக, ...
எதிர்மறை விமர்சனங்களால் புதிய திரைப்படங்கள் இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், தியேட்டர்களில் யூடியூபர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் நடிகர் விஷால். பெரும்பாலானோர் விமர்சனங்களைப் பார்த்து திரையரங்கத்துக்குச் ...
சரத்குமார், தேவயானி நடிப்பில் வெளியான 3BHK படம் 12 நாட்களில் 14 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது. 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான, இயக்குநர் ஸ்ரீகணேஷ் ...
நடிகர் விக்ரமின் 64-வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 96, மெய்யழகன் படத்தை இயக்கிய பிரேம்குமார் விக்ரமின் 64வது படத்தை இயக்குகிறார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி பெங்களூருவில் காலமானார். அவரது திரைப்பயணம் குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்...! அபிநய சரஸ்வதி... கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவி 1938-ஆம் ஆண்டு ...
நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'புதுப்பேட்டை' திரைப்படம் ஜூலை 26ல் புதுப்பொலிவுடன் 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ஆகிறது. 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டைத் ...
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாகப் பெங்களூருவில் காலமானார். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் நாயகியாக நடித்து அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு ...
சிவராஜ்குமாரின் பிறந்த நாளையொட்டி பெடி படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் ...
வடிவேலு, பகத் பாசில் இணைந்து நடித்துள்ள மாரீசன் திரைப்படத்தின் FA FA பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கோவை ...
பறந்து போ திரைப்படத்திற்கு மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக, இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார். 'பறந்து போ’ திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ...
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில், கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ...
விஜய் தேவரகொண்டாவின் "கிங்டம்" திரைப்படம் வரும் 31 ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. விஜய் தேவரகொண்டாவின் 13-வது படமான இப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். ...
தெலுங்கு இயக்குநர் புரி ஜெகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. பவன்கல்யாணை வைத்து பத்ரி, மகேஷ்பாபுவை வைத்து போக்கிரி உள்ளிட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies