cinema news - Tamil Janam TV

Tag: cinema news

100-வது படம் குறித்து மனம் திறந்த நாகர்ஜுனா!

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நட்சத்திரங்களின் பட்டியலில் தற்போது நடிகர் நாகர்ஜுனாவும் இணைய உள்ளார். தென்னிந்திய சினிமாவில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி போன்ற ஜாம்பவான்கள் மட்டுமே இந்த அரிதான சாதனையைக் கொண்டுள்ளனர். இதுகுறித்து மனம் திறந்துள்ள ...

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

லால் சலாம் படத்தில் நடித்திருந்த அனந்திகா சனில்குமார் கதாநாயகியாக நடிக்கும் 8 வசந்தலு படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தில் ரவி தேஜா துக்கிராலா, சுமந்த் ...

கனிமா பாடலுக்கு நடனமாடிய ஏ.ஆர்.முருகதாஸ்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பத்தினருடன் ரெட்ரோ படத்தின் கனிமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் மகளின் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. ...

‘சூர்யா 45’ படத்தின் டைட்டில் அப்டேட் வெளியீடு!

சூர்யாவின் பிறந்தநாளன்று சூர்யா 45 படத்தின் டைட்டில் வெளியாகுமெனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.  இந்த நிலையில், இந்த ...

தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்!

தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சேகர் கம்முலா இயக்கியுள்ள இப்படத்தில் நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏழ்மை நிலையில் இருக்கும் தனுஷ், பணக்காரர்களை எதிர்த்து நடத்தும் வாழ்வியல் போராட்டமாகக் குபேரா ...

மார்கன் திரைப்படத்தின் “செப்பம்மா” பாடல் வெளியானது!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மார்கன் திரைப்படத்தின் செப்பம்மா பாடல் வெளியானது. லியோ ஜான் பால் இயக்கியுள்ள மார்கன் திரைப்படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்துள்ளார். ...

சீதா பயணம் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் சீதா பயணம் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் அர்ஜுன் நீண்ட இடைவேளைக்குப் பின், சீதா பயணம் என்ற திரைப்படம் மூலம் மீண்டும் ...

மெட்ராஸ் மேட்னி வெற்றி தமிழ் திரையுலகிற்கு கிடைத்த வெற்றி!

மெட்ராஸ் மேட்னி படத்திற்குக் கிடைத்த வெற்றி தமிழ் திரையுலகிற்குக் கிடைத்த வெற்றி என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவான மெட்ராஸ் மேட்னி திரைப்படம் ...

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

சந்தானம் நடித்த DD Next Level படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படத்தை ...

2 கோடி பார்வையாளர்களை கடந்த அகண்டா – 2 டீசர்!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா படத்தின் 2ம் பாகத்தின் டீசர் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. அகண்டா படத்தின் 2ம் பாகத்தை  ...

டிஎன்ஏ திரைப்படத்தின் ‘feelingu’ பாடல் வைரல்!

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள டிஎன்ஏ திரைப்படத்தின் feelingu பாடல் வெளியானது. நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜூன் 20ஆம் தேதி டிஎன்ஏ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், feelingu பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏக்தா கபூரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற பாலிவுட் பிரபலங்கள்!

திரைப்பட தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் பிறந்த நாள் விழாவில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ஏக்தா கபூரின் பிறந்த நாள் விழா மும்பையில் நடைபெற்றது. இதில் பாலிவுட் பிரபலங்களான கரண் ...

ஆர்யாவின் 36-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியீடு!

நடிகர் ஆர்யாவின் 36-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்யா, மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆர்யாவின் 36ஆவது ...

சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணையும் அமீர்கான்!

பாலிவுட் நடிகர் அமீர்கான் சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் இணைவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், லோகேஷ் கனகராஜூடன் இணைந்து பணிபுரியவுள்ள சூப்பர் ...

நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!

நடிகர் நாகார்ஜூனா - அமலா அக்கினேனியின் மகனும், தெலுங்கு நடிகருமான அகில் அக்கினேனி, தனது நீண்டகால காதலியான ஸைனாப்பை திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள்,நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து ...

விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்?

நடிகர் தனுஷ் தேரே இஸ்க் மெய்ன் படத்தில் விமானப்படை அதிகாரியாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர்ந்து படப்பிடிப்பிலேயே இருக்கிறார். இவர் தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஸ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ராஞ்சனா படத்தின் கதையைத் தொட்டு ...

நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜாத் படம்!

சன்னி தியோல் நடிப்பில் உருவான ஜாத் படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. தெலுங்கு சினிமாவில் ஹிட் படங்களை இயக்கிய கோபிசந்த் மல்லினேனி பாலிவுட்டில் இயக்கிய முதல் ...

மனுசி படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு- வெற்றிமாறன் வழக்கு!

மனுசி திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதை எதிர்த்து இயக்குநர் வெற்றிமாறன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், நிபுணர் குழு அமைத்து 'மனுசி' படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவைப் பரிசீலிக்கும்படி ...

பிரபாஸின் ‘ராஜா சாப்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபாஸ் நடித்த ராஜாசாப் படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மாருதி இயக்கும் இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ...

சசிகுமார் ‘ஃப்ரீடம்’ பட டீசர் ரிலீஸ்

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'ஃப்ரீடம்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஃபிரீடம்'. இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் ...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் யார் வென்றாலும் மன வேதனை உறுதி – எஸ்.எஸ்.ராஜமௌலி

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அல்லது பெங்களூரு என யார் வென்றாலும் மன வேதனை உறுதி எனப் பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் ...

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 'மதராஸி' திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சி கடந்த 2 வாரங்களாக இலங்கையில் படமாக்கப்பட்டு வந்தது. வித்யுத் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே ...

சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கற்றவர் நடிகர் ராஜேஷ் : ரஜினிகாந்த் புகழஞ்சலி!

சினிமா, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கற்று தேர்ந்தவர் நடிகர் ராஜேஷ் என ரஜினிகாந்த் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். சென்னையில் நடிகர் ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ...

திரைப்பட கேளிக்கை வரி 4 சதவீதமாக குறைப்பு!

தமிழகத்தில் திரைப்பட கேளிக்கை வரி 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களுக்கு  உள்ளாட்சி அமைப்புகளால் 8 விழுக்காடு  கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இதனைக் குறைக்க வேண்டும் என ...

Page 4 of 11 1 3 4 5 11