cinema news - Tamil Janam TV

Tag: cinema news

3-வது குழந்தையை தத்தெடுத்த நடிகை ஸ்ரீலீலா!

நடிகை ஸ்ரீலீலா மூன்றாவதாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்துள்ளார். தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவர் 2019-ம் ஆண்டு வெளியான 'கிஸ்' திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இப்படம் 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அவருக்குக் கன்னடத்தில் ...

கேங்கர்ஸ் படத்தின் 2 நாள் வசூல் விவரம் வெளியீடு!

கேங்கர்ஸ் படத்தின் 2 நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் உருவான கேங்கர்ஸ் படம் கடந்த 24-ம் தேதி வெளியானது. இந்த ...

வெளியான சுபம் படத்தின் டிரெய்லர்!

சுபம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான சிட்டாடல் தொடரில் நடித்திருந்தார். இதுவரை நடிகையாக மட்டுமே வலம் வந்த சமந்தா தற்போது தயாரிப்பாளராக அறிமுகமாகி ...

வயதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் – நானி

தான் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் நானி கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், தனக்கு வயதாவதற்காகக் காத்திருப்பதாகவும், அப்போதுதான் வித்தியாசமான கதாபாத்திரங்களை முயற்சிக்க முடியும் எனவும் கூறினார். நானியின் ...

படங்களில் நடிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தடை விதிக்க முடிவு!

திரைப்படங்களில் நடிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது பரபரப்பு குற்றச்சாட்டை நடிகை வின்சி அலோசியஸ் முன்வைத்தார். இதற்கு ...

மீண்டும் அப்பாவான விஷ்ணு விஷால்!

திருமண நாளில் விஷ்ணு விஷாலுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. வெண்ணிலா கபடிகுழு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். கடந்த 2010ம் ஆண்டு ரஜினி என்பவரைத் திருமணம் செய்தார், இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். ...

பிராமணர்கள் குறித்த அவதூறு கருத்து – மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்!

பிராமணர்களை விமர்சித்த சினிமா இயக்குநர் அனுராக் காஷ்யப், மன்னிப்பு கேட்டுள்ளார். பிரபல இந்தி நடிகரும் இயக்குநருமான அனுராக் காஷ்யப், தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘மகாராஜா’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், ‘புலே’ ...

அடுத்த ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிப்பு!

அடுத்த ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், ...

மே 9-ம் தேதி திரைக்கு வரும் “கலியுகம்” திரைப்படம்!

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கலியுகம் படம் வரும் மே 9-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநரான ப்ரமோத் சுந்தர் இயக்குகிறார். ...

சிறந்த நடிகருக்கான விருதை வென்றார் பிருத்விராஜ்!

ஆடு ஜீவிதம் படத்தில் நடித்த பிருத்விராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் பிருத்விராஜ் தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், 2024-ம் ...

குட் பேட் அக்லி என்ற தலைப்பை அஜித்குமார் தான் கொடுத்தார் : இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்

குட் பேட் அக்லி என்ற தலைப்பை அஜித்குமார் தான் கொடுத்தார் என அத்திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் லீலா பேலஸில் குட் பேட் அக்லி திரைப்பட குழுவின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ...

சந்தானம் படத்துடன் மோதும் சூரியின் ‘மாமன்’ படம்!

சந்தானம் மற்றும் சூரியின் படங்கள் ஒரே நாளில் ரிலீசாவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இந்த படத்தினை நடிகர் ஆர்யா ...

நீதிபதியின் மகனை தாக்கியதாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் மீது வழக்கு பதிவு!

சென்னை முகப்பேர் அருகே உயர்நீதிமன்ற நீதிபதியின் மகனைத் தாக்கிய வழக்கில் பிக்பாஸ் புகழ் தர்ஷனை போலீசார் கைது செய்தனர். சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆத்திச்சூடி என்பவர் ...

ஏழுமலையான் கோயிலில் நடிகை பூஜா ஹெக்டே சாமி தரிசனம்!

திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் நடிகை பூஜா ஹெக்டே சாமி தரிசனம் செய்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே திருப்பதி கோயிலில் ...

’குபேரா’ அப்டேட் கேட்ட ரசிகர் – பதிலளித்த ராஷ்மிகா!

குபேரா திரைப்படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகருக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக குபேரா திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், ராஷ்மிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'குபேரா' ...

வீர தீர சூரன் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவு!

வீர தீர சூரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை டெல்லி நீதிமன்றம் நீக்கியதையடுத்து திரையரங்குகளில் படம் வெளியானது. பண்ணையாரும் பத்மினியும், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் ...

ராமநாதபுரம் : விக்ரம் ரசிகர்கள் மோதல்!

ராமநாதபுரத்தில் இருதரப்பைச் சேர்ந்த விக்ரம் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார். நடிகர் விக்ரம் நடித்துள்ள வீர தீரச் சூரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ...

‘இதயம் முரளி’ ப்டத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!

'இதயம் முரளி' திரைப்படத்தின் "இதயா நீ காதல் விதையா" என்ற முதல் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'இதயம் முரளி'. இதில் தமன், பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நிஹாரிகா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டைடில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா ...

ஏப்.18-ல் ரீரிலீஸ் ஆகும் ‘சச்சின்’ திரைப்படம்!

விஜய் நடிப்பில் வெளியான 'சச்சின்' திரைப்படம் ஏப்ரல் 18-ம் தேதி ரீரிலீஸ் செய்யப்படும் என அதிகாரபூர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள், டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு ரீரிலீஸ் செய்யப்பட்டு ...

4ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகும் “கர்மா” வெப் தொடர்!

"கர்மா" என்ற தென்கொரிய ஓடிடி வெப் தொடர் ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. தென்கொரிய வெப் தொடர்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ...

அதிக வரி செலுத்தும் பிரபலம் : அமிதாப் முதலிடம்!

கடந்த நிதியாண்டில் 120 கோடி ரூபாய் வரியாக செலுத்தி, நாட்டின் முன்னணி வரி செலுத்துபவராக அமிதாப் பச்சன் திகழ்கிறார். இதன் மூலம் வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில் ...

கூலி படப்பிடிப்பு நிறைவு!

ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. இதைப் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. மேலும் படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ...

மார்ச் 21-ல் வெளியாகும் ‘அஸ்திரம்’ திரைப்படம்!

ஸ்யாம் நடித்துள்ள அஸ்திரம் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அரவிந்த் ராஜகோபால் இயக்கிய இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை ...

சென்னை : மருத்துவமனையில் ஏ.ஆர்.ரஹ்மான் அனுமதி!

நெஞ்சுவலி காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏர்.ஆர்.ரஹ்மான். தனது இசையால் ரசிகர்கள் மனதை வென்ற ...

Page 8 of 11 1 7 8 9 11