குடியுரிமை திருத்தச் சட்டம்: மகாத்மா காந்தி அளித்த வாக்குறுதி – கேரளா ஆளுநர்!
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள், அண்டை நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்க உறுதியளித்ததாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ...