குடியுரிமை திருத்தச் சட்டம்: மகாத்மா காந்தி அளித்த வாக்குறுதி – கேரளா ஆளுநர்!
Sep 13, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டம்: மகாத்மா காந்தி அளித்த வாக்குறுதி – கேரளா ஆளுநர்!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 07:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள், அண்டை நாடுகளில் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்க உறுதியளித்ததாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியதாவது, “மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர். மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதாக உறுதியளித்தனர். இந்த வாக்குறுதி 1947-ல் வழங்கப்பட்டது. அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் சுற்றியுள்ள அரசியல் சர்ச்சைகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை சமூகத்தினரை கட்டாய மத மாற்றம் செய்கின்றனர். மேலும், கட்டாய திருமணம் செய்கின்றன. இதுகுறித்த செய்திகள் பல ஊடகங்களில் வருகின்றனர் என்று கூறினார்.

Tags: Citizenship Amendment Act: Mahatma Gandhi's Promise – Kerala Governor!
Share
Tweet
SendShare
Previous Post

ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : விடாமுயற்சி அப்டேட் – என்ன தெரியுமா?

Next Post

காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு செக் வைத்த பிரிட்டன் : 300 வங்கி கணக்குகள் முடக்கம், ரூ. 100 கோடி பறிமுதல்! !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies