காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு செக் வைத்த பிரிட்டன் : 300 வங்கி கணக்குகள் முடக்கம், ரூ. 100 கோடி பறிமுதல்! !
Sep 13, 2026, 05:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு செக் வைத்த பிரிட்டன் : 300 வங்கி கணக்குகள் முடக்கம், ரூ. 100 கோடி பறிமுதல்! !

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 07:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் ராஜதந்திரத்திற்கு மிகப்பெரிய வெற்றியைக் குறிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் 300க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ள பிரிட்டன் அரசு, ரூ. 100 கோடியை பறிமுதல் செய்துள்ளது.

காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இங்கிலாந்து உயர்மட்ட தலைவர்களுடனான சந்திப்புகளின் போது காலிஸ்தான் சார்பு தீவிரவாதம் குறித்த தனது நீண்டகால கவலைகளை இந்தியா எழுப்பியது.

கடந்த நவம்பர் மாதம், வெளியுறவுத்துறை  அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இங்கிலாந்து உள்துறைச் செயலர்  மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) டிம் பாரோ ஆகியோரை சந்தித்தார். அப்போது, காலிஸ்தான் சார்பு தீவிரவாதம் குறித்த இந்தியாவின் கவலைகளை அவர் பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து காலிஸ்தான் விவகாரத்தில் இங்கிலாந்து ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது தெரிகிறது.

அதன் ஒரு பகுதியாக ரிஷி சுனக் தலைமையிலான பிரிட்டன் அரசு காலிஸ்தான் ஆதரவாளர்களின் 300க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 5,000க்கும் மேற்பட்ட  வங்கிக் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய தரப்புடன் உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வதில் பிரிட்டன் அதிக அக்கறை காட்டுகிறது.காலிஸ்தானி குழுக்களுடன் தொடர்புடைய நபர்கள் நீதியை எதிர்கொள்வதை பிரிட்டன் அரசு உறுதிப்படுத்துகிறது. விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட நபர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Tags: Khalistani extremismPM Modirishi sunakBritish governmentKhalistan supporters
Share
Tweet
SendShare
Previous Post

குடியுரிமை திருத்தச் சட்டம்: மகாத்மா காந்தி அளித்த வாக்குறுதி – கேரளா ஆளுநர்!

Next Post

கொளுத்தும் கோடை வெயில் – பள்ளிகளுக்கு ஒன்றரை மாதம் விடுமுறை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies