கொளுத்தும் கோடை வெயில் - பள்ளிகளுக்கு ஒன்றரை மாதம் விடுமுறை!
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொளுத்தும் கோடை வெயில் – பள்ளிகளுக்கு ஒன்றரை மாதம் விடுமுறை!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 07:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொளுத்தும் கோடை வெயிலையொட்டி, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஒன்றரை மாதம் விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கோடை காலம் வந்தாலே, மாணவர்கள் பள்ளி சென்று வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. மாணவச் செல்வங்களின் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதால், கோடை காலத்தில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு வழக்கமான கோடை காலத்தைவிட மிகவும் கடுமையாக இருப்பதால், மத்தியப் பிரதேச மாநிலத்தில், பள்ளிகளுக்கு சுமார் ஒன்றரை மாதங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மே 1-ம் தேதி தொடங்கும் விடுமுறை ஜூன்15-ம் தேதி வரை மொத்தம் 45 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆசிரியர்களுக்கு மே 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை விடுமுறை நாளாகும். இந்த நாட்களில் ஆசிரியர்கள் யாரும் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை.

ஜூன் 1-ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து, மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்ட வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags: school leave
Share
Tweet
SendShare
Previous Post

காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு செக் வைத்த பிரிட்டன் : 300 வங்கி கணக்குகள் முடக்கம், ரூ. 100 கோடி பறிமுதல்! !

Next Post

மக்களவை தேர்தல் 2024 : பாஜக 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies