குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது! – அகதிகள் கொண்டாட்டம்!
குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததையடுத்து நாடு முழுவதும் உள்ள அகதிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு ...