வாக்குறுதியை நிறைவேற்றிய பாஜக அரசு : சுமார் 300 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்!
2019 ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் படி, இந்தியக் குடியுரிமைக்காக விண்ணப்பித்த முந்நூறுக்கும் மேற்பட்டோருக்கு குடியுரிமை சான்றிதழ்களை வழங்கியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப் ...