விஜய் தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை – அண்ணாமலை வலியுறுத்தல்!
திருமண நிகழ்வில் பங்கேற்க கோவா சென்ற தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட புகைப்படத்தை எடுத்து வெளியிட்டவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ள வேண்டும் என பாஜக ...