அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!
அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ராகுல் காந்திக்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ...
