அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!
Oct 10, 2026, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 10, 2026, 06:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ராகுல் காந்திக்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதின் நபின், உயர் பதவிகளில் இருப்பவர்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்படுவதை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நாட்டில் நிலவிய அச்சமான சூழலை மாற்றி, பயங்கரவாதம் மற்றும் நக்சலிசத்தை வேரோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

எனினும், நாட்டை சீர்குலைக்க நினைக்கும் நகர்ப்புற நக்சல் மனப்பான்மை கொண்டவர்கள் இன்னும் இருப்பதாகவும், ராகுல் காந்தியின் நோக்கங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் நிதின் நபின் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், இண்டி கூட்டணியினர் மற்றும் சி.ஜே.பி. அமைப்பினர் பயன்படுத்தும் வார்த்தைகளை இந்திய இளைஞர்கள் கவனித்து வருவதாகவும், நாட்டின் கலாசாரம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புடன் இந்திய இளைஞர்கள் ஆழமான பிணைப்பைக் கொண்டவர்கள் என்றும் நிதின் நபின் தெரிவித்தார்.

Tags: rahul gandhiprime minister narendra modiindia allianceBJP National Leader Nitin NabinCJP members
Share
Tweet
SendShare
Previous Post

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

Related News

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசியலமைப்பை சீர்குலைக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ராகுல் காந்திக்கு நிதின் நபின் எச்சரிக்கை!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies