மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை - எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!
Oct 10, 2026, 04:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 10, 2026, 04:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய தலைமை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இந்தியாவின் சாதனைகளை ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பட்டியலிட்டுள்ளார்.

அதில், உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டேட்டா மற்றும் மருந்துகள் கிடைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறைகளில், உலகிலேயே மிகக் குறைந்த கட்டண முறை உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் கூறியுள்ளார்.

மறுபுறம், அமெரிக்க சந்தையில் சீனாவின் போட்டியிலிருந்து டெஸ்லா பாதுகாக்கப்படுவதால், மற்ற இடங்களை விட அமெரிக்காவில் மின்சார வாகனங்களின் விலை அதிகமாக உள்ளதாகவும் ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டி உள்ளார்.

சராசரி இந்தியருக்குப் பலன்கள் சென்றடையும் வகையில், போட்டித்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்க பிரதமர் மோடி கடுமையாக உழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மோடி அரசு ஏகபோகங்களைச் சகித்துக்கொள்வதில்லை என்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மிகப்பெரிய எழுச்சியைத் தீவிரமாக ஊக்குவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மோடி அரசின் கொள்கையின் நேரடி விளைவாக, இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறைந்த விலை ராக்கெட் தயார் செய்வதில் பெரும் முன்னேற்றம் கண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது ஸ்பேஸ் எக்ஸுக்கு ஓர் அச்சுறுத்தலாக விளங்குவதாகவும், இதேபோல் சீன மின்சார வாகனங்கள் டெஸ்லாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும், இவைதான் உண்மைகள் என்றும் எலான் மஸ்கிற்கு ஸ்ரீதர் வேம்பு பதிலடி கொடுத்துள்ளார்.

Tags: prime minister narendra modiElon muskZOHO Founder Sridhar Vembundia's leadership.competitive economy
Share
Tweet
SendShare
Previous Post

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

Related News

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்!

மகாளய அமாவாசை – நீர்நிலைகளில் குவிந்த பொதுமக்கள்!

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி அரசு ஏகபோகங்களை சகித்துக்கொள்வதில்லை – எலான் மஸ்கிற்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலடி!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies