முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!
நீட் விவகாரம் தொடர்பான போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட சில முக்கிய கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக, CJP அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...
