சேலம் ரயில் நிலையத்தில் தனியார் – உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே மோதல்!
சேலம் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் தனியார் நிறுவன மற்றும் உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. சேலம் ரயில்நிலையம் சந்திப்புக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் பயணிகள் வந்துசெல்கின்றனர். ...