சேலம் ரயில் நிலையத்தில் தனியார் - உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே மோதல்!
Oct 27, 2026, 12:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் ரயில் நிலையத்தில் தனியார் – உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே மோதல்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 05:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் ரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வதில் தனியார் நிறுவன மற்றும் உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

சேலம் ரயில்நிலையம் சந்திப்புக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர்  பயணிகள் வந்துசெல்கின்றனர்.

இங்கு தனியார் நிறுவனங்களின் டாக்ஸிகள், உள்ளூர் டாக்ஸிகள் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.

இருப்பினும் ஆன்லைனில் புக்கிங் செய்யாத பயணிகளையும் தனியார் டாக்ஸி நிறுவனங்கள், ஏற்றிச் செல்வதாக உள்ளூர் டாக்ஸி ஓட்டுநர்கள் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக இருதரப்பினரிடையே கருத்துவேறுபாடு நிலவியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பயணிகளை ஏற்றிச்செல்வதில் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் உள்ளூர் கால்டாக்ஸி ஓட்டுநர் ரவி காயமடைந்தார். தகவலறிந்த போலீசார் இருதரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Clash between private and local taxi drivers at Salem railway stationடாக்ஸி ஓட்டுநர்கள் இடையே மோதல்
Share
Tweet
SendShare
Previous Post

தெலங்கானா : யூரியா பற்றாக்குறை – பிஆர்எஸ் போராட்டம்!

Next Post

பல்லடம் அருகே அரசு பள்ளிக்கு சீர்வரிசை கொண்டு சென்ற பெற்றோர்!

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies