இடப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் : இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம்!
உத்தம்பாளையம் அருகே இடப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பகுதியில் சுந்தர் என்பவரும் அவரது வீட்டின் எதிர் ...