இடப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் : இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம்!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இடப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் : இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம்!

Murugesan M by Murugesan M
May 2, 2025, 01:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தம்பாளையம் அருகே இடப்பிரச்சனை காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பகுதியில் சுந்தர் என்பவரும் அவரது வீட்டின் எதிர் பகுதியில் ராஜேந்தின் என்பவரும் வசித்து வருகின்றனர்.

இருவருக்கும் கடந்த ஓராண்டுகளாக இடப்பிரச்சனை தொடர்பாகத் தகராறு இருந்துள்ளது. ராணுவத்தில் பணியாற்றி வந்த ராஜேந்திரனின் மகன் பார்த்திபன் விடுமுறைக்காக வந்தபோது எதிர் வீட்டினருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எதிர்வீட்டுக் குடும்பத்தினரைப் பார்த்திபன் அரிவாளால் தாக்கியுள்ளார்.

இதில், எதிர்வீட்டில் வசித்து வந்த முத்துமாயன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சுந்தர் மற்றும் அவரது மனைவி சுதா படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து  சென்ற போலீசார் படுகாயமடைந்த இருவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பார்த்திபன் மற்றும் அவரது பெற்றோரைக் கைது செய்தனர்.

Tags: Clashes between two parties over land dispute: Two people hacked to deathஉத்தம்பாளையம்
Share
Tweet
SendShare
Previous Post

ராமநாதபுரம் : அக்னி தீர்த்தத்தில் பாதாள சாக்கடை கலப்பதை தடுக்க பக்தர்கள் கோரிக்கை!

Next Post

தமிழில் ரீ-மேக்காகும் ஸ்ரீலீலா நடித்த கிஸ் படம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies