திருப்புவனம் அரசு மருத்துவமனையில் காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்!
திருப்புவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால், தலை காயத்திற்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் அருகே பெத்தானேந்தல் பகுதியை ...
