திருப்புவனம் அரசு மருத்துவமனையில் காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்!
Jul 29, 2026, 05:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் தூய்மை பணியாளர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 07:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்புவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால், தலை காயத்திற்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்புவனம் அருகே பெத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது நண்பர்களுடன் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால், அந்த மருத்துவமனையில் ஐந்து மருத்துவர்கள், ஆறு செவிலியர்கள் மற்றும் ஒரு மருந்தாளுநர் ஆகியோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ள நிலையில், பகல் நேரத்திலேயே ஒருவரும் பணியில் இல்லை என கூறப்படுகிறது. அதனால், அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர் ஒருவர் வரதராஜனின் தலைக் காயத்திற்கு சிகிச்சை அளித்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலான நிலையில், பணிநேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: Thiruppuvanam Government Hospitalcleaner treating a head injuryVaradharajan
ShareTweetSendShare
Previous Post

இலவச வீடு வழங்க கோரிக்கை – முதல்வரின் வாகனத்தை வழிமறிக்க முயன்ற மாற்றுத்திறனாளி!

Next Post

கோவை அருகே மதமாற்ற பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் – விரட்டியடித்த பொதுமக்கள்!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies