குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மதுவிலக்கு உள்ள போது தமிழகத்தில் அமல்படுத்த முடியாதா? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!
துப்பாக்கியால் சட்ட ஒழுங்கை சரி செய்து விட முடியாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை DD தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் "தூய்மை வாரம்" ...