குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மதுவிலக்கு உள்ள போது தமிழகத்தில் அமல்படுத்த முடியாதா? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!
Sep 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மதுவிலக்கு உள்ள போது தமிழகத்தில் அமல்படுத்த முடியாதா? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

துப்பாக்கியால் சட்ட ஒழுங்கை சரி செய்து விட முடியாது என  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை DD தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் “தூய்மை வாரம்” முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்  பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

கடந்த 17 இல் இருந்து அக்டோபர் 2 வரை சேவை வாரங்களாக கடந்த 10 ஆண்டுகளாக கொண்டாடி வருகிறோம். பிரதமர் மோடி பிறந்த தினம் முன்னிட்டு மருத்துவ முகாம்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது

தூய்மையான இந்தியாவை வழிநடத்தி வரும் நிலையில், அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது/ பெண் குழந்தைகள் இருக்கிற இடத்திற்கும், பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகளில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது

தாயின் பேரில் மரங்களை வைக்க வேண்டும் என்று பல இடங்களில் மரங்களை நட்டு வைத்து வருகிறோம்.2014 இல் இருந்து இந்த நாட்டை பசுமையாக்க முயற்சி செய்து வருகிறோம்.

பாம்பன் பாலம் 100 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளது. சென்னை ICF இல் தயாரிக்கப்பட்ட ரயில்கள் இந்தியா முழுவதும் செல்கிறது.ஆட்டோ மொபைல் துறையில் சென்னை மிகப்பெரிய அங்கமாக இருக்கிறது/மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஆப்பிள் போன்கள், இராணுவ பொருட்கள் 53,000 கோடிக்கு உற்பத்தி செய்து வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்

கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்கவிக்கும் விதத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி அனைவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும்.

உதயநிதி துணை முதல்வராக வருவதால் தமிழ் நாட்டில் பெரிய முன்னேற்றம் வரப்போவது இல்லை.தமிழ்நாட்டில் சாராயம் காய்சும் பணி நிற்கப்போவது இல்லை. தமிழ்நாட்டில் போலீசார் யாரை கண்டாலும் சுடும் நோக்கில் உள்ளனர்.பின்பு சட்டம் எதற்கு இருக்கிறது?

அடுத்தடுத்து வாரிசு வருவார்கள், மற்ற படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் வரப்போவது இல்லை. துப்பாக்கியால் சட்ட ஒழுங்கை சரி செய்து விட முடியாது.இந்தியா முழுவதும் சட்டத்தின் ஆட்சி நடக்கின்ற மாநிலங்களாக இருக்கிறது.அதை விட்டுவிட்டு சுட்டு பிடிப்பதால் நீதிமன்றம் கொடுக்கும் நீதியை கொடுத்து விட முடியாது

செந்தில் பாலாஜி ஜாமீனில் மட்டுமே வெளியே வந்துள்ளார். பல தொழில் நிறுவனங்களை நடத்துவதே திமுக காரர்கள் தான். மது ஒழிப்பு மாநாடு ஸ்டாலின் மற்றும் திருமா இணைந்து நடத்தும் ஒரு டிராமா. பீகார், குஜராத் போன்ற மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்தும் போது தமிழ்நாடு அமல்படுத்துவதில் என்ன சிக்கல் என எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.

Tags: DMKstalinminister l muruganthirumaTamil Nadu law and order"Cleanliness Week
Share
Tweet
SendShare
Previous Post

பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான உளவுத்துறை எச்சரிக்கை – மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Next Post

ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் வாகன உற்பத்தி ஆலை – அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின் !

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies