பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் புகழாரம்!-சத்தீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு இந்த ஆண்டு இறுதியில் இங்கே சட்ட சபை தேர்தல்நடைபெற உள்ளது. 'நாங்கள் கேட்டதையெல்லாம் எந்த ...