பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் புகழாரம்!-சத்தீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ.
Sep 13, 2026, 01:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் புகழாரம்!-சத்தீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ.

'நாங்கள் கேட்டதையெல்லாம் எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் பிரதமர் மோடி செய்து கொடுத்துள்ளார். கேட்காததையும் அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளார்,''

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 16, 2023, 09:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு இந்த ஆண்டு இறுதியில் இங்கே சட்ட சபை தேர்தல்நடைபெற உள்ளது.

‘நாங்கள் கேட்டதையெல்லாம் எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் பிரதமர் மோடி செய்து கொடுத்துள்ளார். கேட்காததையும் அள்ளி அள்ளிக் கொடுத்துள்ளார்,” என, அரசு விழாவில், பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் கட்சியின் சத்தீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ புகழாரம் சூட்டியுள்ளார் .

கடந்த சில நாட்களுக்கு முன்  சத்தீஸ்கர் மாநிலத்தில், 6,400 கோடி ரூபாய் மதிப்புள்ள மக்கள் நலத் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலத்தின் துணை முதல்வருமான டி.எஸ். சிங் தியோ கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“நீங்கள் இங்கு எங்களுக்கு நிறைய கொடுப்பதற்காக வந்துள்ளீர்கள். அதற்காக உங்களை வரவேற்கிறேன்.சத்தீஸ்கருக்கு நீங்கள் ஏற்கனவே பல திட்டங்களைக் கொடுத்துள்ளீர்கள். எதிர்காலத்திலும், இதுபோல் அள்ளி அள்ளி தருவீர்கள் என நம்புகிறேன்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, நாங்கள் நிறைய மக்கள் நலத்திட்டங்களைச்  செயல்படுத்தியுள்ளோம்.

என்னுடைய இத்தனை ஆண்டு அரசியல் அனுபவத்தில், இதுபோன்று பாரபட்சம் இல்லாமல் மத்திய அரசு செயல்பட்டதைப் பார்த்ததில்லை. எங்கள் மாநிலத்துக்கு இது இது தேவை என்று மத்திய அரசிடம் கேட்டால், உடனே அதற்கு மறுப்பு தெரிவிக்காமல், நிதியை ஒதுக்கி தந்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால், மாநிலமும், நாடும் முன்னேறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.” என்று துணை முதல்வர் டி.எஸ். சிங் தியோ பேசினார்.

 

Tags: PM ModiCHATTISGARHCM OF CHATTISGARH
Share
Tweet
SendShare
Previous Post

இராணுவ மேஜர் உடலுக்கு வழியெங்கும் அஞ்சலி!–கண்ணீர் விட்டு கதறிய மக்கள்.

Next Post

உலகம் முழுவதும் எங்கள் குடும்பம் என்பது தான் சனாதன தர்மம்!-மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies