இராணுவ மேஜர் உடலுக்கு வழியெங்கும் அஞ்சலி!–கண்ணீர் விட்டு கதறிய மக்கள்.
Sep 13, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராணுவ மேஜர் உடலுக்கு வழியெங்கும் அஞ்சலி!–கண்ணீர் விட்டு கதறிய மக்கள்.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 16, 2023, 09:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீவிரவாதிகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த ராணுவ மேஜரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், அவரது பூத உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜம்மு காஷ்மீரில், அனந்த்நாக் மாவட்டத்தில் கரோல் பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், இந்திய  இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து அப்பகுதியில் கூட்டாகத் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதில், இராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், மேஜர் ஆஷிஷ் தோன்சாக், கர்னல் மன்பிரீத் சிங் மற்றும் டிஎஸ்பி ஹுமாயுன் பட் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த மோதலில், மூன்று பேர் வீரமரணம் அடைந்த நிலையில், தற்போது படுகாயமடைந்த மற்றொரு இராணுவ வீரர், மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார். இதனால், வீரமரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.

இதனிடையே, ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் என்ற இடத்தில் மேஜர் ஆஷிஷ் தோன்சாக்கின் உடல், ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது, வழி நெடுகிலும் அவரது பூத உடலுக்கு பொது மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது பூதஉடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக ராணுவ வீரர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கி குண்டுகளால் சுட்டு மரியாதை செலுத்தினர்.

இராணுவ வீரர்கள் இறுதி ஊர்வலத்தில், பொது மக்கள் கண்ணீர் சிந்தி வீரஅஞ்சலி செலுத்தினர். இந்த காட்சி காண்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

Share
Tweet
SendShare
Previous Post

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: திமுக எம்பிக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றம் – முழு விவரம்

Next Post

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் புகழாரம்!-சத்தீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies