உலகம் முழுவதும் எங்கள் குடும்பம் என்பது தான் சனாதன தர்மம்!-மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
Jul 29, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகம் முழுவதும் எங்கள் குடும்பம் என்பது தான் சனாதன தர்மம்!-மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 16, 2023, 10:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி கூறிய சர்ச்சைக்குரிய கருத்து பாரத நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில்,

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இது துரதிர்ஷ்டவசமானது, சனாதன தர்மம் நிரந்தரமானது, உலகில் உள்ள எந்த சக்தியாலும் அதை அழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார் .

“இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது… சனாதன தர்மம் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற செய்தியை அளித்துள்ளது, அதாவது உலகம் முழுவதும் எங்கள் குடும்பம் என்பது தான் சனாதன தர்மம்” என்று  ராஜ்ந்த் சிங் விளக்கியுள்ளார்.

நம் தாய்மார்கள், சகோதரிகள் மாவை பிசையும் போது, ​​அருகில் எறும்பு சென்றால், ஒரு சிறிய அளவு மாவுப் பகுதியை சாப்பிடக் கொடுங்கள் என்பது தான் சனாதன தர்மம். என்றும்  நிரந்தரமா அந்த சனாதனத்தை உலகில் எந்த சக்தியாலும் அழிக்க முடியாது, ”என்று அவர் கூறியுள்ளார். .

Tags: Rajnath Singhsanatan dharma
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் புகழாரம்!-சத்தீஸ்கர் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ.

Next Post

பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஆசையா?

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies