பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஆசையா?
Sep 13, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஆசையா?

நமோ ஆப் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தனிப்பட்ட முறையில் பிறந்த நாள் வாழ்த்துக் கூறலாம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 17, 2023, 11:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசு மற்றும் பாஜக சார்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்களும், பாஜகவினரும் பிரதமரின் பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு காணொலி மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பை நமோ ஆப் வழங்கியுள்ளது. இந்த செயலி மூலம் யார் வேண்டுமானாலும்  பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க முடியும்.

வீடியோவைப் பதிவு செய்து, NaMo செயலியில் பதிவேற்றி, நேரடியாக  பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்ப வழி வகை செய்கிறது.

நீங்களும் பிரதமருக்கு வாழ்த்து சொல்லனுமா ?

நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்க மொபைல் ல NaMo ஆப்ப டவுன்லோட் செய்யனும்
அதன்பிறகு செயலியில் உள்ள ஹோம் பேஜில் (home page )சேவா பக்வாடா campaignநில் சென்று ‘வீடியோ ஷுபக்கம்னா’ என்ற option ன கிளிக் செய்யுங்க .

உங்க வாழ்த்து வீடியோ பதிவு நேரடி வாழ்த்து பதிவுகளாகவோ அல்லது முன்பே பதிவு செய்து வைத்த வீடியோவாக இருந்தாலும் ‘வீடியோ ஷுபக்கம்னா’ வில் கிளிக் செய்த பிறகு upload வீடியோ பட்டன கிளிக் செய்து உங்க வீடியோவை upload பண்ணுங்க , வீடியோ upload ஆகிய பின் நெஸ்ட் -ர பட்டன கிளிக் செய்யுங்க .

கொடுக்கப்பட்டுள்ள வீடியோ கிரீட்டிங் catagory ல போஸ்ட் வீடியோ optiona கிளிக் செய்து உங்க பிறந்தநாள் வாழ்த்து பதிவை பகிர்ந்து பிரதமருக்கு நீங்களும் வாழ்த்து சொல்லுங்க.
வீடியோ வாழ்த்து பதிவை ‘video wall ‘ டேப்பில் கிளிக் செய்து யாரெல்லாம் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள் என்று பார்க்க முடியும்.

மேலும் சூரத்தில், பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, ஆட்டோ ஓட்டுநர்கள், ஒரு நாள் முழுவதும் இலவசமாக வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்க முடிவு செய்துள்ளனர்.

இதேபோல், மணல் சிற்பம் அமைத்தும், ஓவியம் வரைந்தும், சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags: PM Modipm narendra modi73RD BIRTHDAY
Share
Tweet
SendShare
Previous Post

உலகம் முழுவதும் எங்கள் குடும்பம் என்பது தான் சனாதன தர்மம்!-மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

Next Post

ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் வாழும் அற்புதத் தலைவர்- பிரதமர் நரேந்திர மோடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies