sanatan dharma - Tamil Janam TV

Tag: sanatan dharma

மூன்றாம் உலகப்போருக்கான அச்சுறுத்தல் உருவாகி வருகிறது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!

ரஷ்யா - உக்ரைன் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக, 3-ம் உலகப்போர்  அச்சுறுத்தல் உருவாகி வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மத்தியப் ...

சனாதன தர்மம் எழுச்சி பெறும் நேரம் வந்துவிட்டது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

சனாதன தர்மம் எழுச்சி பெறும் நேரம் வந்துவிட்டதாக ஆர்எஸ்எஸ்  தேசிய தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பத்ம விபூஷண் வேத் மூர்த்தி ஸ்ரீபாத் தாமோதர் ...

சனாதனத்தை மீண்டும் அவமதித்த இண்டி கூட்டணி : ஸ்மிருதி ராணி

ராமர்கோவில் கும்பாபிஷேக விழாவில்  கலந்துகொள்ளப்போவதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிவித்துள்ளது சனாதன விரோத மனநிலையை பிரதிபலிப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச ...

சனாதனத்தை துஷ்பிரயோகம் செய்தால் இதுதான் நிலை: வெங்கடேஷ் பிரசாத்!

சனாதன தர்மத்தை துஷ்பிரயோகம் செய்தால் இதுதான் நிலை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், மகத்தான வெற்றியைப் பெற்ற ...

“சனாதனம்” பாடம் நீக்கப்படும் – அமைச்சர் கருத்துக்குக் கண்டனம்

12 -ம் வகுப்பு புத்தகத்தில் உள்ள சனாதனம் என்ற பகுதி நீக்கப்படும் எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 12 -ம் ...

சனாதன தர்மத்திற்கு ஒரு சக்தி உள்ளது –கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கருத்து

உலகில் கடவுளுக்கு எப்படி ஒரு சக்தி உள்ளதோ அதுபோல், சனாதன தர்த்திற்கும் என்று ஒரு சக்தி உள்ளது என உச்ச நீதிமன்றத்தின் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் வெங்கட்ராமன் ...

உலகம் முழுவதும் எங்கள் குடும்பம் என்பது தான் சனாதன தர்மம்!-மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மகனும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி கூறிய சர்ச்சைக்குரிய கருத்து பாரத ...

உதயநிதி மீது மும்பையில் வழக்கு!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மும்பையிலும் வழக்குப் ...

சபாநாயகர் அப்பாவு மீது காவல் நிலையத்தில் புகார் – என்ன காரணம்?

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்து மதம் பற்றி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் ...

சனாதனத்தை எதிர்க்கும் தி.மு.க: சோனியா & ராகுலே காரணம்!

சனாதனத்தை எதிர்ப்பது என்பதுதான் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம். இதன் காரணமாகவே, தி.மு.க. சனாதனத்தை எதிர்த்து வருகிறது என்று பா.ஜ.க. ...

சனாதன தர்மம்: அற்புத விளக்கம் தந்த ஆளுநர்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம் என, சனாதன தர்மம் குறித்து மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கொடுத்துள்ளார். ...

செப்டம்பர் 11 : விவேகானந்தர் சிகாகோவில் உரை நிகழ்த்திய நாள் !

விவேகானந்தர் சிகாகோவில் "அமெரிக்க சகோதரிகளே..! சகோதரர்களே" என ஆரம்பித்து உரை நிகழ்த்திய தினம் இன்று ! ஒரு சமயத் துறவியாக இருந்தாலும், உலகின் அனைத்து மக்களாலும் போற்றப்படுபவராகவும், ...

உரலார்… உலக்கையார்… உதயநிதிக்கு பதிலடி!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இலக்கியவாதியும், சமய பேச்சாளருமான இலங்கை ஜெயராஜ், உரலார், உலக்கையார் பாணியில் வித்தியாசமாக பதிலடி கொடுத்திருக்கிறார். ...

உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய, தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முஸ்லீம் மதகுருக்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் நடந்த, ...

சனாதன தர்மம் அனைவரையும் கடவுளாக பார்க்கிறது!- அண்ணாமலை விளக்கம்.

சனாதன தர்மம் நித்தியமானது, அதற்கு ஒரு தோற்றமும் முடிவும் இல்லை, இங்கே படிநிலை இல்லை, அனைவரும் சமம் என சனாதன தர்மத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...

சனாதனம் பற்றி உதயநிதியின் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாது:

திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சென்னையில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்டார். அப்போது, பேசிய ...