உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்!
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்!

சனாதம் குறித்த விவகாரத்தில் முஸ்லீம் மதகுருக்கள் வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 8, 2023, 01:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய, தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முஸ்லீம் மதகுருக்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் நடந்த, இடதுசாரி அமைப்பின் மாநாட்டில், கலந்துகொண்ட, தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், தி.மு.க. அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இவரது பேச்சு, இந்துக்கள் மட்டுமல்லாது, அனைத்து மதத்திலும் உள்ள, ஆன்மிக மக்களிடையே, கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்து மதகுருமார்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் உதயநிதிக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முஸ்லீம் மதகுருமார்களும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷியா – சன்னி உலமா முன்னணியின் பொதுச் செயலாளரும், ஷியா பிரிவு மூத்த மதகுருவுமான மவுலானா ஹபீப் ஹைதர், அனைத்திந்திய முஸ்லீம் ஜமாத் மவுலானா அமைப்பின் தலைவர் ஷாபுதீன் ரிஸ்வி மற்றும் சன்னி பிரிவின் மதகுரு அபு ஷஃபார் நோமானி ஆகியோர் நேற்று கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், “உலகின் மிகப் பழமையான மதங்களில் ஒன்றான, ஹிந்து மதம் குறித்து, தரக்குறைவான கருத்தை தெரிவித்த, அமைச்சர் உதயநிதி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். மக்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. இவ்விவகாரம் தொடர்பாக, I.N.D.I.A. கூட்டணியினர் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். உதயநிதியின் இந்த பேச்சு, மத அடிப்படையில், மக்களை பிளவுபடுத்துகிறது. மக்களை ஒன்றுபடுத்தத்தான், மதங்கள் இருக்கின்றனவே தவிர, ஜாதி அடிப்படையில், அவர்களை பிரிப்பதற்கு அல்ல. பொறுப்புள்ள பதவியில் இருப்பவர், நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு, அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது” என்று கூறியிருக்கின்றனர்.

Tags: Muslimsanatan dharmaUdayanithiinsultClergymencondemn
Share
Tweet
SendShare
Previous Post

சனாதனத்திற்கு ஆதரவாக டி- ஷர்ட் – திருப்பூரில் கலக்கல்!

Next Post

ஆசியக் கால்பந்து போட்டி: இந்திய அணி பங்குபெறுமா ?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies