சனாதனத்திற்கு ஆதரவாக டி- ஷர்ட் – திருப்பூரில் கலக்கல்!
Sep 13, 2026, 04:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதனத்திற்கு ஆதரவாக டி- ஷர்ட் – திருப்பூரில் கலக்கல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 8, 2023, 12:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 சனாதன தர்மத்திற்கு எதிராக  பேசிய  திமுக அமைச்சர் உதயநிதியை கண்டித்தும், சனாதனத்தை ஆதரித்தும், I am proud Hindu Sanatani’ என்ற, டி- ஷர்ட் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த டி – சர்ட் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

சென்னையில் நடைபெற்றச்  சனாதனத்திற்கு எதிரான மாநாட்டில் பங்கேற்ற திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வெறுப்பை வளர்க்கும் பேச்சை பேசினார்.

இதற்கு பாஜக, இந்து அமைப்புகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் என பலரும் நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வட மாநிலங்களில், உதயநிதிக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியின் வெறுப்பு பேச்சை கண்டித்தும், சனாதன தர்மத்துக்கு ஆதரவு தெரிவித்தும், திருப்பூரைச் சேர்ந்த ஹிந்து இயக்க ஆதரவாளர்கள், ‘I am proud Hindu Sanatani’ என்ற ‘டி- ஷர்ட்’ தயார் செய்துள்ளனர்.

அந்த டி- ஷர்ட் அணிந்து பலரும் கம்பீரமாகக் காட்சி தருகின்றனர். மேலும், இந்த டி- ஷர்ட் அணிவது பெருமையாக இருக்கிறது என்று, அதனை போட்டோ எடுத்தும், வீடியோ எடுத்தும், சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

திருப்பூரில் தயார் செய்யப்பட்ட இந்த டி- ஷர்ட், பாரதத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

Tags: sanadhan dharma
Share
Tweet
SendShare
Previous Post

திமுக இந்த சமூகத்திற்குப் பிடித்திருக்கும் நோய்- அண்ணாமலை காட்டம்!

Next Post

உதயநிதி மன்னிப்புக் கேட்க வேண்டும்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies