சனாதன தர்மம் எழுச்சி பெறும் நேரம் வந்துவிட்டது - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
Sep 10, 2026, 10:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மம் எழுச்சி பெறும் நேரம் வந்துவிட்டது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Murugesan M by Murugesan M
Sep 19, 2024, 09:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சனாதன தர்மம் எழுச்சி பெறும் நேரம் வந்துவிட்டதாக ஆர்எஸ்எஸ்  தேசிய தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற பத்ம விபூஷண் வேத் மூர்த்தி ஸ்ரீபாத் தாமோதர் சத்வாலேகர் எழுதிய நான்கு வேதங்களின் வேத் பாஷ்யத்தின் மூன்றாவது பதிப்பு  வெளியீட்டு விழாவில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க தலைவர் மோகன் பகவத்  பங்கேற்று உரையாற்றினார்.

சனாதன தர்மம் எழுச்சி பெறும் நேரம் வந்துவிட்டதாகவும், உலகின் அணுகுமுறை மாறி வருவதாக தெரிவித்தார். மக்கள் வேத வாழ்க்கையைத் தழுவிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

வேதங்கள் அறிவின் பொக்கிஷம், அவை பொருள் மற்றும் ஆன்மீக வாழ்க்கை ஆகிய இரண்டிலும் சமூகத்திற்கான வாழ்க்கைப் பாடங்களைக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

முனிவர்கள் ‘விஸ்வ கல்யாண்’ (உலக நலனுக்காக) வேதங்களை உருவாக்கினார்கள்.
நம்மிடம் ‘வேதாநிதி’ [வேத வடிவில் உள்ள அறிவின் பொக்கிஷம்] உள்ளது. அதை நாம் படித்து,  வாழ்வில் செயல்படுத்தி, முடிந்தவரை பலருக்கு அனுப்ப வேண்டும். அதன் அறிவின் பயனைப் பெற அவர்களுக்கு உதவுங்கள் என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.

“தர்மம் அனைவரையும் அரவணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது, அவர்களை உயர்த்துகிறது, அவர்களை வெற்றிக்கு அழைத்துச் செல்கிறது. அதனால்தான் தர்மம் வாழ்க்கையின் அடிப்படை என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறினார்.

சனாதன தர்மத்தின் எழுச்சிக்கான நேரம் வந்துவிட்டது என்று கூறப்படுகிறது. அது வந்துவிட்டது. அதற்கு நாங்கள் சாட்சியாக இருக்கிறோம். அதை யோகி அரவிந்த் அறிவித்தார். ஒட்டுமொத்த உலகத்தின் அணுகுமுறையும் இந்த திசையில் மாறுகிறது, இதை நாங்கள் அறிவோம் என்றும் மோகன் பகவத் தெரிவித்தார்.

Tags: delhisanatan dharmaRSS ChiefRSS chief Mohan BhagwatFour Vedas by Padma Vibhushan
Share
Tweet
SendShare
Previous Post

சேலத்தில் விநாயகர் சிலையை உடைத்த இருவர் கைது!

Next Post

குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த முதலீடு – NPS வாத்சால்யா திட்டத்தின் சிறப்பம்சம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies