மதுராந்தகம் தொகுதியில் முதல்வர் விஜய் இன்று பரப்புரை – 5000 பேருக்கு மட்டுமே அனுமதி!
மதுராந்தகம் தவெக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது. ...
