சென்னை மக்களே உஷார் : அடுத்த 8 நாட்களுக்கு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில், இராயப்பேட்டையில் பணிகள் நடைபெற உள்ளதால், அடுத்த 8 நாட்களுக்கு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகரப் ...