புதிய உச்சம்: மார்ச் மாதத்தில் 86.82 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்!
Oct 28, 2026, 05:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய உச்சம்: மார்ச் மாதத்தில் 86.82 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்!

Murugesan M by Murugesan M
Apr 1, 2024, 04:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 மார்ச் மாதத்தில் சுமார் 86 லட்சத்து 82 ஆயிரம் மக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில், 86 லட்சத்து 82 ஆயிரத்து 457 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட, மார்ச் மாதத்தில் 67 ஆயிரத்து 449 பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணித்துள்ளனர்.

மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து, இதுநாள் வரையிலான எண்ணிக்கையில், இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கடந்த மாதம் 4-ஆம் தேதி 3 லட்சத்து 34 ஆயிரத்து 710 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதத்தில் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு பயன்படுத்தி 34 லட்சத்து 62 ஆயிரத்து 83 பயணிகளும், பயண அட்டைகளை பயன்படுத்தி 37 லட்சத்து 64 ஆயிரத்து 44 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 54 ஆயிரத்து 849 பயணிகளும், குழு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 5 ஆயிரத்து 512 பயணிகளும், சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்தி 13 லட்சத்து 95 ஆயிரத்து 969 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

Tags: cmrlChennai Metro Rail
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க முடியாமல் திணறும் எதிர்க்கட்சிகள் : அண்ணாமலை

Next Post

பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதியில் வரலாறு காணாத அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது! – ராஜ்நாத் சிங்

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies