பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதியில் வரலாறு காணாத அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது! - ராஜ்நாத் சிங்
Apr 29, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதியில் வரலாறு காணாத அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது! – ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Apr 1, 2024, 04:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி வரலாறு காணாத அளவில் 2024ஆம் நிதியாண்டில் தொழில்துறை 32.5% வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

“இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக ₹21000 கோடியைத் தாண்டியுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று X இல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.

Delighted to inform everyone that the Indian Defence Exports have scaled to unprecedented heights and crossed Rs 21000 crore mark for the first time in the history of Independent India!

India’s defence exports have recahed to the level of Rs.21,083 Crore in the financial year…

— Rajnath Singh (मोदी का परिवार) (@rajnathsingh) April 1, 2024

“பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், பாதுகாப்பு அமைச்சகம் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்க பல முயற்சிகளை எடுத்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

பல ஆண்டுகளாக தனியார் துறை மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் (DPSU) வலுவான வளர்ச்சியை அடிக்கோடிட்டுக் காட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்க பாதுகாப்பு அமைச்சகம் பல முயற்சிகளை எடுத்துள்ளது” என்றார்.

சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து 21000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிகள் 2023-24 நிதியாண்டில் ரூ.21,083 கோடியாக உயர்ந்துள்ளது, இது முந்தைய நிதியாண்டை விட 32.5%  அதிகமான வளர்ச்சியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: defence minister rajnath singhIndia's defence exports at all-time high! Rajnath Singh says industry ‘grew by 32.5% in FY24’
ShareTweetSendShare
Previous Post

புதிய உச்சம்: மார்ச் மாதத்தில் 86.82 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்!

Next Post

தேர்தல் விதிமுறை மீறல் – ரூ.110 கோடி பறிமுதல்!

Related News

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies