எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!
வங்கதேசத்தில் கடுமையான இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உரத் தொழிற்சாலைகள் உட்பட நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உற்பத்தியை குறைத்துள்ளதுடன், சில ஆலைகள் மூடப்பட்டுள்ளன. எரிவாயு பற்றாக்குறையால் மின்சார ...
