ஒலிம்பியாட் செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் – பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் பெருமிதம்!
ஒலிம்பியாட் செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை ,இந்திய வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார். நமது செய்தியாளர் நாகராஜன் நடத்திய கலந்துரையாடலில் அவர் தெரிவித்தாவது: "கடந்த ...