ஒலிம்பியாட் செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் - பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் பெருமிதம்!
Jun 14, 2026, 12:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒலிம்பியாட் செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் – பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒலிம்பியாட் செஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை ,இந்திய வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நமது செய்தியாளர் நாகராஜன் நடத்திய கலந்துரையாடலில் அவர் தெரிவித்தாவது:

“கடந்த 5 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த்தை தாண்டி இளைஞர்கள் செஸ் விளையாட்டில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இதுவரை ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் தற்போது இந்தியாவை சதுரங்கத்தில் முன்னோடியாக அவர்கள் ஒப்புக்கொள்வார்கள்

என்னுடைய மாணவர்கள் தங்கம் வென்று இருப்பது  மகிழ்ச்சி தருகிறது.குகேஷ் மற்றும் அர்ஜுன் ஏரிகேசி ஆகியோர் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் சிறப்பாக விளையாடி உள்ளனர்.

பிரக்கஞானந்தா இந்த தொடர் முழுவதுமாக இந்திய அணிக்கு, ராகுல் திராவிட் போல நிலைத்து நின்று விளையாடினார். கடந்த முறை மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஒலிம்பியாட் தொடரில் நடைபெற்றது போல கடைசி நேரத்தில் தங்கத்தை தவற விடாமல் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஹாரிகா துரோணவள்ளி இந்திய செஸ் விளையாட்டில் பெண்களுக்கு மிகப்பெரிய உதாரணம். இந்திய செஸ் வளர்ச்சியை இனி இளைஞர்கள் முன்னோக்கி எடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இரு அணிகளும் வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கம் வென்று இருப்பது ரொம்ப சந்தோஷம் அளிக்கிறது” என ஆர்.பி.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags: Coach RB RameshOlympiad chess series.Indian players shown excellent performance
ShareTweetSendShare
Previous Post

வேள்பாரி நாவல் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை – இயக்குநர் சங்கர் எச்சரிக்கை!

Next Post

ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் – இந்து மகாசபா கூட்டத்தில் தீர்மானம்!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies