கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!
கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் கோரப்பட்டதால், திராவிட ஆட்சியாளர்கள் உருவாக்கிய நடைமுறை ஒழிந்ததாக ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கோவை மாநகராட்சி அம்மா உணவகங்களை மேம்படுத்தும் ...


