பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் இடமாக கோவை மாறிக்கொண்டிருக்கிறது : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருப்பவர்கள் குறித்து திமுக அரசு அலட்சியமாக இருப்பது வேதனை அளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் ...