பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் இடமாக கோவை மாறிக்கொண்டிருக்கிறது : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
Sep 19, 2026, 11:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் இடமாக கோவை மாறிக்கொண்டிருக்கிறது : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
May 6, 2025, 02:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருப்பவர்கள் குறித்து திமுக அரசு அலட்சியமாக இருப்பது வேதனை அளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கோவையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் இடமாகக் கோவை மாறிக்கொண்டிருக்கிறது என்று வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

நூற்றுக்கணக்கான தியாகிகளைக் கொண்டு செயல்படக்கூறிய ஒரே கட்சி பாஜக தான் என்றும் இந்தியாவில் இன்று நாம் பாதுகாப்பாக இருப்பதற்குக் காரணம் பிரதமர் மோடி தான் என வானதி சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் NIA நான்கு குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தமிழ் மொழியின் பெருமை என்றால் ஆதீனங்கள் தான் என்றும் தேசிய புலனாய்வு முகமை ஒவ்வொரு முறை தமிழகத்தில் சோதனை நடத்தும் போதும் சட்ட விரோதமாகத் தங்கியிருப்பவர்கள் கைது செய்யப்படுகின்றனர் என அவர் கூறினார்.

தமிழகத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருப்பவர்களைப் பற்றி திமுக அரசு பாராமுகமாக இருப்பது வேதனை அளிப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

சட்ட விரோதமாகத் தமிழகத்தில்  இருப்பவர்கள் எத்தனை பேர் என்பதைத் தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.

Tags: tn bjpBJP MLA Vanathi Srinivasanவானதி சீனிவாசன் குற்றச்சாட்டுCoimbatore is becoming a place prone to terrorist attacks: Vanathi Srinivasan alleges
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லி : பாதுகாப்பு ஒத்திகை தொடர்பான ஆலோசனைக் கூட்டம்!

Next Post

பிரேசில் : வெடிகுண்டு சதியை முறியடித்த போலீசார்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies