கோவை : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் நீட் பயிற்சி மையம்!
கோவையில் தன்னார்வ தொண்டு அமைப்புகள் இலவசமாக நடத்தும் நீட் பயிற்சி மையத்தில், 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இணைந்து ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். கோவை ராம்நகர் பகுதியில் ...